கவிக்கலை'22
பிறந்து சிறந்த மொழிகளில்
சிறந்தே பிறந்த மொழி என் தமிழ் மொழியே!!
புனித ஜோசெப்'ஸ் பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் IEEE SJCE SB மாணவர் மன்றத்தின் வணக்கங்கள்
தித்திக்கும் செங்கரும்பும் தெவிட்டாத நறுந்தேனும் எத்திக்கும் புகழ் மணக்கும் இன்தமிழுக் கிணையாகுமோ என இணையற்ற தமிழை “கவிக்கலை'22 ” என்னும் ஒரு கவிதை எழுதும் போட்டியில் எங்களோடு இணைந்திடுங்கள்
தலைப்பு: இயற்கை
நாள்: 08.10.2022
நேரம்: 05:00 p.m.
இணைப்பு
https://bit.ly/கவிக்கலை22
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்
என்றும் தமிழ் வளர்க - கலை
யாவும் தமிழ் மொழியால் விளைந்தோங்குக!
இன்பம் எனப்படுதல் - தமிழ்
இன்பம் எனத் தமிழ் நாட்டினர் எண்ணுக!
Date and Time
Location
Hosts
Registration
-
Add Event to Calendar
If you are not a robot, please complete the ReCAPTCHA to display virtual attendance info.
Media
KAVIKALAI | 14.43 KiB |